Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குடியரசு தின வாழ்த்து கூறிய நேபாளப் பிரதமருக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்


குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த நேபாள பிரதமர் திரு புஷ்ப கமல் தஹலுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

தஹலின் ஒரு பதிவுக்கு அவர் பதிலளித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

குடியரசு தின வாழ்த்துக்களுக்காக திரு புஷ்ப கமல் தஹலுக்கு நன்றி. நேபாளத்துடனான நீண்டகால நட்புறவை இந்தியா போற்றுகிறது.

***

(Release ID: 1999974)

ANU/SMB/PKV/RS/RR