பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குடியரசு துணைத் தலைவர் நல்ல ஆரோக்கியம் மற்றும் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். “எய்ம்ஸ் மருத்துவமனை சென்று குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்தேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்” என்று திரு மோடி கூறியுள்ளார்..
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;
“எய்ம்ஸ் மருத்துவமனை சென்று குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்தேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்”
*****
PKV /DL
Went to AIIMS and enquired about the health of Vice President Shri Jagdeep Dhankhar Ji. I pray for his good health and speedy recovery. @VPIndia
— Narendra Modi (@narendramodi) March 9, 2025