Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்ட பிரிவு உபச்சார விழாவில் பிரதமர் பங்கேற்பு

குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்திற்கு  ஏற்பாடு செய்யப்பட்ட பிரிவு உபச்சார விழாவில் பிரதமர் பங்கேற்பு


குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்திற்கு நாடாளுமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரிவு உபச்சார விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார். 

“முன்னதாக இன்று, நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரு கோவிந்த் அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரிவு உபசார விழாவில் கலந்து கொண்டேன். அமைச்சர்களும் பல்வேறு கட்சியின் தலைவர்களும் அதில் பங்கேற்றனர்”, என்று பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார். 

*******