Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குடியரசுத் தலைவரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் வாழ்த்து


பிரதமர் திரு நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் பிறந்தநாளையொட்டி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது;

“குடியரசுத்தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நமது மக்களின் நலனுக்கான ஞானம், கண்ணியம், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் கலங்கரை விளக்கமாக, தேசத்தின் முன்னேற்றத்திற்கு மேற்கொண்ட முயற்சிகளுக்காக அவர் பாராட்டப்படுகிறார். அவரது அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகிறேன். @rashtrapatibhvn”

***

(Release ID: 1933533)

SM/PKV/AG/KRS