Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் உள்ள வாலிநாத் மகாதேவ் கோவிலில் பிரதமர் பூஜை மேற்கொண்டு சாமி தரிசனம் செய்தார்

குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் உள்ள வாலிநாத்   மகாதேவ் கோவிலில் பிரதமர் பூஜை மேற்கொண்டு சாமி தரிசனம் செய்தார்

குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் உள்ள வாலிநாத் மகாதேவ் ஆலயத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பூஜை மேற்கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“இன்று, நான் மெஹ்சானா கரையில் உள்ள வாலிநாத் மகாதேவரை தரிசனம் செய்து, அனைவரின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்துகொண்டேன்.”

***

(Release ID: 2008123)

ANU/SM/BS/RS/KRS