Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத் மாநிலம் பாச்சாவுவில் நீரேற்று நிலையத்தை பிரதமர் துவக்கிவைத்தார்; தப்பார் அணைக்கு நர்மதா நதி நீர் திறந்து விடப்பட்டது.

குஜராத் மாநிலம் பாச்சாவுவில் நீரேற்று நிலையத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று துவக்கிவைத்தார். இதன் மூலம் நர்மதா நதி நீர் தப்பார் அணைக்கு திறந்து விடப்படும்
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இன்று இந்த நீரேற்று நிலையத்தின் துவக்கம் ஒவ்வொரு கட்ச் வாழ் மக்களுக்கும் பெருமையை சேர்க்கும் என்றார். நீர் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை பற்றிய பேசிய பிரதமர் கட்ச் மக்கள் இதனை நன்கு உணர்ந்துள்ளனர் என்று குறிப்பிட்டார். குஜராத்தில் அடுத்தடுத்து வந்த மாநில அரசுகள் நீர் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்துவருகின்றன. தற்போது நர்மதா நதி நீர் வருகையினால் இந்த பகுதி பெரும் மாற்றத்தை காணும்.

குஜராத் மாநிலத்தில் உள்ள மற்ற மாவட்டங்கள் போல் புஜ் மாவட்டத்திலும் நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும். மாநிலத்தை புதிய உயரத்திற்கு எடுத்து செல்லும் மேம்பாடு மற்றும் வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.