பிரதமர் திரு நரேந்திர மோடியை, குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்ய தேவ் விரத் இன்று சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
“பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்ய தேவ் விரத் சந்தித்தார்.”
***
(Release ID:2029943)
SMB/KPG/RR
Governor of Gujarat, Shri Acharya Devvrat, met Prime Minister @narendramodi. pic.twitter.com/eKupaD71GQ
— PMO India (@PMOIndia) July 1, 2024