Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத்தை சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களுடன் பிரதமர் சந்திப்பு

குஜராத்தை சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களுடன் பிரதமர் சந்திப்பு


குஜராத்தை சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார். கிராமங்களில் வாழ்க்கைத் தரம் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்த அவர்களது கருத்துகளை அவர் பாராட்டினார்.

“குஜராத்தை சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களுடனான சிறப்பான சந்திப்பு இன்று நடைபெற்றது.  கிராமங்களில் வாழ்க்கைத் தரம் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்த ஆழமான கருத்துகளை அவர்கள் கொண்டுள்ளனர்,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார். 

*******