Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத்துக்கும், வடகிழக்குப் பகுதிகளுக்கும் இடையேயான முக்கியத் தொடர்பு மாதவ்பூர் மேளாவில் கண்கூடாகத் தெரிந்தது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்


குஜராத்துக்கும், வடகிழக்குப் பகுதிகளுக்கும் இடையேயான முக்கிய கலாச்சாரத் தொடர்பு மாதவ்பூர் மேளாவில் கண்கூடாகத் தெரிந்தது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மாதவ்பூர் மேளா குறித்து அஸ்ஸாம் முதல்வர் திரு  ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் ட்விட்டர் பதிவிற்கு, பதிலளித்த  பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

“குஜராத்துக்கும், வடகிழக்குப் பகுதிகளுக்கும் இடையேயான முக்கிய கலாச்சாரத் தொடர்பு மாதவ்பூர் மேளாவில் கண்கூடாகத் தெரிந்தது.”

****

AP/GS/RJ/KPG