Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற  வாட்நகரின் வரலாறு, 2500 ஆண்டுகளுக்கும் மேலானது: பிரதமர்


 

குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற வாட்நகரின் வரலாறு 2500 ஆண்டுகளுக்கும் மேலானது என்றும், அதைப் பேணிப்  பாதுகாக்க தனித்துவமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தள பதிவில், அவர் கூறியிருப்பதாவது:

“குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற வாட்நகரின் வரலாறு, 2500 ஆண்டுகளுக்கும் மேலானது. அதைப் பேணிப் பாதுகாக்க தனித்துவமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.”

***

TS/BR/KV