Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத்தின் அம்பாஜியில் நேரிட்ட விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் இரங்கல்


குஜராத்தின் அம்பாஜியில் நேரிட்ட விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலக ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது,

“குஜராத் மாநிலம் அம்பாஜியில் நேரிட்ட விபத்து காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டதை கேட்டு நான் மிகவும் வேதனையடைகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது” – பிரதமர் மோடி.

                              **************

(Release ID: 1856265)