Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மக்களுக்குப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்


கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் செய்தியில்  பிரதமர் கூறியிருப்பதாவது:

“அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!  சேவை, இரக்கம், பணிவு ஆகியவற்றுக்கு அதிமுக்கியத்துவம் அளித்துள்ள இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும், மதிப்புமிக்க போதனைகளையும், நாம் நினைவுகூர்வோம். அனைவரும் ஆரோக்கியத்தோடும், வளமாகவும் இருக்கட்டும். அனைத்து இடங்களிலும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்.

***