Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கிரீஸில் இஸ்கான் அமைப்பின் தலைவர் குரு தயாநிதி தாஸை பிரதமர் சந்தித்தார்

கிரீஸில் இஸ்கான் அமைப்பின் தலைவர் குரு தயாநிதி தாஸை பிரதமர் சந்தித்தார்


பிரதமர் திரு. நரேந்திர மோடி 25.08.2023 அன்று கிரீஸில் உள்ள இஸ்கான் அமைப்பின் தலைவர் குரு தயாநிதி தாஸை ஏதென்ஸில் சந்தித்தார்.

2019-ம் ஆண்டு இந்தியாவில் இருவருக்கும் இடையே நடந்த சந்திப்பை பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்தச் சந்திப்பின்போது கிரீஸில் இஸ்கான் செயல்பாடுகள் குறித்து பிரதமரிடம் விளக்கிக் கூறப்பட்டது.

******

ANU/AP/PLM/DL