Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது :

 

உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள். போட்டி முழுவதும் அவர்களின் ஆட்டம் பாராட்டத்தக்கதாக இருந்தது, இது ஒரு அற்புதமான வெற்றியில் முடிந்தது. இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட்டுக்கு பாராட்டுகள்”.

***

(Release ID: 1978071)

 ANU/SMB/IR/AG/RR