Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கிஃப்ட் நகரில் நடைபெற்ற உலகளாவிய ஃபின்டெக் மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்


கிஃப்ட் நகரில் இன்று நடைபெற்ற உலகளாவிய ஃபின்டெக் மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டிருப்பதாவது :

 

கிஃப்ட் நகரில் இன்று நடைபெற்ற உலகளாவிய ஃபின்டெக் மாநாட்டில் கலந்து கொண்டேன். டிஜிட்டல் பொருளாதாரத்திற்குப் புதுமையான தீர்வுகள் பற்றி விவாதித்து, நிதி மற்றும் தொழில்நுட்பத்தில் உள்ள அறிஞர்களின் சிறந்த ஒருங்கிணைப்பாக இது இருந்தது. ஃபின்டெக் நமது உலகத்தை எவ்வாறு மறுஉருவாக்கம் செய்கிறது என்பதைப் பார்ப்பது உண்மையிலேயே உற்சாகமாக இருக்கிறது.”

***

(Release ID: 1995014)
ANU/SMB/PKV/RR