Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காம்பவுண்ட் வில்வித்தையில் வெள்ளிப் பதக்கம் வென்ற அபிஷேக் வர்மாவுக்கு பிரதமர் பாராட்டு


ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் காம்பவுண்ட் வில்வித்தை ஆடவர் தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற வில்வித்தை வீரர் அபிஷேக் வர்மாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு :

“அபிஷேக் வர்மாவின் (@archer_abhishek சிறப்பான செயல்திறன்.

காம்பவுண்ட் வில்வித்தை ஆடவர் தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு வாழ்த்துகள். அவரது திறமையும், விளையாட்டு உணர்வும் பிரகாசமாக ஜொலிக்கின்றன. இந்த சாதனையால் இந்தியா பெருமிதம் அடைகிறது.”

***

ANU/PKV/PLM/DL