Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராஜ்காட்டில் பிரதமர் அவருக்கு மலர் மரியாதை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராஜ்காட்டில் பிரதமர் அவருக்கு மலர் மரியாதை


காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராஜ்காட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு இன்று மலர் மரியாதை செலுத்தினார்.

பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் தெரிவித்ததாவது:

“ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு மலர் மரியாதை செலுத்தினேன். அவரது கொள்கைகள் உலகளவில் எதிரொலிப்பதோடு,  அன்னாரது சிந்தனைகள் லட்சக்கணக்கான மக்களுக்கு வலிமையை அளித்துள்ளது. #GandhiJayanti”

***********