Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காத்யாயினி அம்மனைப் பிரதமர் வணங்கினார்


நவராத்திரியின் போது நமது சமுதாயத்தில் சகோதரத்துவம் மற்றும் கருணையை மேம்படுத்துவதற்காக  பக்தர்களுக்கு காத்யாயினி அம்மன் ஆசீர்வாதத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி வேண்டியுள்ளார்.

இது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், “காத்யாயினியை நான் வணங்குகிறேன். அம்மனின் ஆசீர்வாதம் நமக்குக் கிடைக்கட்டும். அம்மனால் நம் சமுதாயத்தில் சகோதரத்துவம் மற்றும் கருணை  மேலும் அதிகரிக்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

 

***