காசியில் மகா சிவராத்திரி கொண்டாட்டங்களின் புகைப்படங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து ட்விட்டர் செய்தியில் அவர் தெரிவித்திருப்பதாவது:
“மகா சிவராத்திரி என்னும் புனித நன்னாளன்று காசி நகரம் சிவபக்தியில் மூழ்கியுள்ளது… ஜெய் விஸ்வநாத்.”
***
AP / RB / DL
महाशिवरात्रि के पावन-पुनीत अवसर पर शिवभक्ति में लीन काशी...जय बाबा विश्वनाथ! pic.twitter.com/FsqcIOjOVN
— Narendra Modi (@narendramodi) February 18, 2023