Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காசியில் தேவ் தீபாவளி கொண்டாட்டங்களின் காட்சிகளை பிரதமர் பகிர்வு


காசியில் தேவ் தீபாவளி கொண்டாட்டங்களின் கண் கவர்  காட்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்ததாவது:

“தேவ் தீபாவளி என்பது சிறப்பான பண்டிகை, அதிலும் காசியில் இந்தப் பண்டிகை நினைவை விட்டு அகலாது. என்றென்றும் நிலைத்திருக்கும் காசி நகரத்தில் எடுக்கப்பட்ட இந்த ஒளிமயமான புகைப்படங்களைக் காணுங்கள்…”

**********

MSV/RB/IDS