மணிப்பூரில் காங்லா நோங்போக் தாங் (பாலம்) திறக்கப்பட்டதற்காக மணிப்பூர் மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் முதல்வர் திரு என் பிரேன் சிங்கின் ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது;
“வாழ்த்துக்கள் மணிப்பூர்! மாநிலம் முழுவதும் அமைதி, வளம் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கட்டும்.”
*****
MS/GS/DL
Congrats Manipur! May the spirit of peace, prosperity and happiness be enhanced across the state. https://t.co/uSFibwu1bN
— Narendra Modi (@narendramodi) January 7, 2023