கர்வாரில் புதியதாக கட்டப்பட்டுள்ள விமானம் தாங்கி கப்பல் தளத்தில் முதன் முறையாக ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பல் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து டிவிட்டரில் இந்திய கடற்படை குறிப்பிட்டுள்ளதற்கு பிரதமர் டிவிட்டரில் கூறியிருப்பதாவது:
“சிறப்பானது”
******
(Release ID: 1926118)
AD/IR/RS/KRS
Remarkable! https://t.co/bUIGM4zOC2
— Narendra Modi (@narendramodi) May 21, 2023