Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கர்நாடக மாநில தினத்தில் மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


கர்நாடக மாநில தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அந்த மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் வாழும் சகோதர சகோதரிகளுக்கு கர்நாடக தின வாழ்த்துகள். மக்களின் வலிமை மற்றும் திறனால் உயரிய வளர்ச்சியை அந்த மாநிலம் எட்டி வருகிறது. கர்நாடக மக்களின் மகிழ்ச்சி மற்றும் நலத்தை வேண்டி நான் பிரார்த்திக்கிறேன்.” இவ்வாறு பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

*******