Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கர்நாடக மாநிலம் அமைக்கப்பட்ட தினத்தில் பிரதமர் வாழ்த்து


கர்நாடக மாநிலம் அமைக்கப்பட்ட தினமான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாநிலங்கள் மறுவரையறைச் சட்டத்தின் கீழ் 1956ஆம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி கர்நாடகம் உருவானது.

நாட்டின் முன்னேற்றத்தை கர்நாடக மாநிலம், மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளதாக பிரதமர் வாழ்த்துக் கூறியுள்ளார்.

“கர்நாடகம் அமைக்கப்பட்ட தினத்தில் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக அம்மாநிலம் மிகச் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளதை கொண்டாடுவோம். மாநிலத்தின் இயற்கை அழகு, இனிய இதயம் அனைவரும் அறிந்ததே. வரும் காலத்திலும் கர்நாடகா வளர்ச்சியடைய வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.