Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கர்நாடகா மாநிலத்தின் ஹம்பியில் நடந்த 3வது ஜி-20 கலாச்சார பணிக்குழு கூட்டத்தில் அதிகளவில் 1755 லம்பானி சமூகத்தின் உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்திய கின்னஸ் சாதனைக்கு பிரதமர் பாராட்டு


பிரதமர் திரு. நரேந்திர மோடி, கர்நாடகா மாநிலத்தின் ஹம்பியில் நடந்த 3வது ஜி-20 கலாச்சார பணிக்குழு கூட்டத்தில் அதிகளவிலான  லம்பானி சமூகத்தின் 1755 உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்திய கின்னஸ் சாதனைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

கலாச்சார அமைச்சகத்தின் ட்வீட்டைப் பகிர்ந்து, பிரதமர் ட்வீட் செய்துள்ளதாவது;

“பாராட்டத்தக்க முயற்சி, இது லம்பானி சமூகத்தின் கலாச்சாரம், கலை மற்றும் கைவினை ஆகியவற்றை பிரபலப்படுத்தும் மற்றும் கலாச்சார முன்முயற்சிகளில் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும்.

***

AD/ANT /GK