கர்சி பூஜைக் கொண்டாட்டத்தையொட்டி திரிபுரா மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்த திரிபுரா முதலமைச்சர் டாக்டர் மானிக் சஹா-வின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“கர்சி பூஜை நல்வாழ்த்துக்கள். சப்துர்தஷ் தேவதாவின் ஆசீர்வாதம் எப்போதும் நம்முடன் இருக்க நான் வேண்டுகிறேன். நம்மைச்சுற்றி அமைதியும், செழுமையும் நிலவட்டும்.”
***
(Release ID: 1935466)
AP/ES/RJ/KRS
Best wishes on Kharchi Puja. I pray that the blessings of Chaturdash Devata always remain upon us. May there be peace and prosperity all around. https://t.co/Sk3RxPUFFF
— Narendra Modi (@narendramodi) June 26, 2023