Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கம்போடியாவின் பிரதமராகப் பொறுப்பேற்கும் டாக்டர் ஹுன் மானெட்டுக்கு பிரதமர் வாழ்த்து


கம்போடியாவின் பிரதமராகப் பொறுப்பேற்கும் டாக்டர் ஹுன் மானெட்டுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

ஒரு எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது,

கம்போடியாவின் பிரதமராக பொறுப்பேற்கும் டாக்டர் ஹுன் மானெட்டுக்கு வாழ்த்துக்கள். நமது நட்பு வரலாற்று உறவுகளை மேலும் உயர்த்த உங்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதை நான் எதிர்பார்க்கிறேன்.”

***

 

AP/PKV/AG/KPG