கப்பற்படைத் தளத்தில் இருந்து பிஎம்டி இடைமறிக்கும் கருவியின் சோதனையை வெற்றிகரமாக நடத்தியிருப்பதற்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (டிஆர்டிஓ) & இந்திய கப்பற்படையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
இந்திய கப்பற்படையின் ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது
“நமது பாதுகாப்பு திறன்களை மேலும் வலுப்படுத்த நமது விஞ்ஞானிகளின் தொடர்ச்சியான முன்முயற்சி மற்றும் அர்ப்பணிப்புக்கு வாழ்த்துக்கள்.”
***
(Release ID: 1919065)
AD/SMB/AG/RR
Congratulations to our scientists for their continuous grit and determination to further strengthen our defence capabilities. https://t.co/ImT49oE1ft https://t.co/6Ndq1GYt1K
— Narendra Modi (@narendramodi) April 24, 2023