Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கத்தார் அமீர் மேதகு ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியை பிரதமர் வரவேற்றார்

கத்தார் அமீர் மேதகு ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியை  பிரதமர் வரவேற்றார்


இந்தியா வந்தடைந்துள்ள கத்தார் அமீர் மேதகு ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அன்பான வரவேற்பு அளித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;

“எனது சகோதரர் கத்தார் அமீர் மேதகு ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியை வரவேற்க விமான நிலையம் சென்றேன். இந்தியாவில் அவர் மனநிறைவுடன் தங்கியிருக்க வாழ்த்துகிறேன், எங்களின் நாளைய சந்திப்பை எதிர்நோக்குகிறேன். @TamimBinHamad”

***

(Release ID: 2104225)
TS/SMB/RR/KR