கட்சி புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஆஷாதி பிஜ் நன்னாளில் கட்ச் புத்தாண்டை கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்த ஆண்டு மகிழ்ச்சியாகவும் வளமாகவும் அமைய நான் பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் கூறியுள்ளார்.
On Kutchi New Year, the auspicious occasion of Ashadhi Bij, greetings to those celebrating. Praying for a year filled with joy & prosperity.
— Narendra Modi (@narendramodi) July 6, 2016