2014க்குப் பிறகு தேசிய நெடுஞ்சாலைகளின் தூரம் 53,868 கி.மீட்டருக்கு மேல் அதிகரித்திருப்பது தொடர்பாக மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரியின் ட்விட்டர் பதிவை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இந்த சாதனையை பாராட்டி பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
“கடந்த 9 ஆண்டுகளில் அனைத்து உள்கட்டமைப்பு தொடர்பான துறைகளிலும் சிறந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சிறந்த சாலை இணைப்பு பொருளாதாரத்தின் பிற முக்கிய துறைகளை பெரிதும் வலுப்படுத்தியுள்ளது.”
*****
(Release ID: 1919687)
AP/SRI/KRS
The last 9 years have been transformative in all infra related sectors. Better road connectivity has greatly strengthened other vital areas of the economy. https://t.co/7BkOH3AfLn
— Narendra Modi (@narendramodi) April 26, 2023