Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கடந்த மாத மனதின் குரல் நிகழ்ச்சியின் முக்கிய கருப்பொருட்கள் அடங்கிய மின்னூலை பிரதமர் பகிர்வு


கடந்த மாத மனதின் குரல் நிகழ்ச்சியின் முக்கிய கருப்பொருட்கள் மற்றும் பல்வேறு நிலைகளைச் சேர்ந்த போற்றத்தக்க மக்கள் எழுதிய உள்ளார்ந்த கட்டுரைகள்  அடங்கிய மின்னூலை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “கடந்த மாத #MannKiBaat நிகழ்ச்சியின் முக்கிய கருப்பொருட்கள் மற்றும் பல்வேறு நிலைகளைச் சேர்ந்த போற்றத்தக்க மக்கள் எழுதிய உள்ளார்ந்த கட்டுரைகள் அடங்கிய சுவாரசியமான மின்னூல் இங்கு இடம்பெற்றுள்ளது”, என்று தெரிவித்தார்.

********