Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஓணம் திருநாளையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


ஓணம் திருநாளையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்து. இந்த திருநாள் நம் நாட்டின் ஒருமைப்பாட்டை மேலும் வலுப்படுத்தி மகிழ்ச்சியான சூழலை உருவாக்க வேண்டும் என்று நான் இறைவனிடம் வேண்டுகிறேன்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.