Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

‘ஒற்றுமை சிலை’ தொலைக்காட்சி நிகழ்ச்சி உங்களை விரைவில் கெவாடியாவுக்குச் செல்வதை விரும்பச் செய்யும்!: பிரதமர்


கம்பீரமான ‘ஒற்றுமை சிலை’ குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை பகிர்ந்து கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, இது கண்களுக்கு பிரமிப்பான அனுபவத்தை ஏற்படுத்தும் என்றும், விரைவில் கெவாடியாவுக்கு செல்ல வேண்டும் என்ற விருப்பத்தை ஏற்படுத்தும்  என்றும் கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“கம்பீரமான ‘ஒற்றுமை சிலை’ குறித்த நிகழ்ச்சியைப் பார்ப்பது கண்களுக்கு பிரமிப்பான அனுபவத்தை ஏற்படுத்தும். ஆனால், மிக முக்கியமாக, மிக விரைவில் கெவாடியாவுக்குச் செல்ல வேண்டும் என்ற விருப்பத்தை இது உங்களுக்கு ஏற்படுத்தும்”

***

(Release ID: 2014509)

PKV/IR/RS/KRS