ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மஜியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மஜியை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
***
TS/VS/AG/DL
Chief Minister of Odisha, Shri Mohan Charan Majhi, met Prime Minister @narendramodi.@MohanMOdisha @CMO_Odisha pic.twitter.com/oJqXQVEo8g
— PMO India (@PMOIndia) December 23, 2024