Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஒடிசா மாநில அமைச்சர் திரு நபா கிஷோர் தாஸ் மறைவுக்கு பிரதமர் இரங்கல்


ஒடிசா மாநில அமைச்சர் திரு நபா கிஷோர் தாஸ் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல்  தெரிவித்துள்ளார்.

 

 இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

 “ஒடிசா மாநில அமைச்சர் திரு நபா கிஷோர் தாஸ் அவரின் மறைவு கவலை அளிக்கிறது. இந்த துயரமான தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி”

***

(Release ID: 1894557)

IR/SMB/AG/KRS