Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஒடிசா மாநிலத்தில் உள்ள எஸ்.யூ.எம் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நிவாரண நிதி அறிவிப்பு


ஒடிசா மாநிலத்தில் உள்ள எஸ்.யூ.எம் மருத்துவமனையில் 17.10.2016 அன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்தார். இந்த நிவாரண நிதி பிரதமர் தேசிய பேரிடர் நிதியில் இருந்து வழங்கப்படும்.

*****