Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஒடிசா பதவியேற்பு விழாவைக் காட்டும் வீடியோவை பிரதமர் பகிர்ந்துள்ளார்


ஒடிசாவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பதவியேற்பு நிகழ்ச்சியை எடுத்துக்காட்டும் வீடியோவை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவு வருமாறு:

 “ஒடிசாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க பதவியேற்பு விழாக் காட்சிகள்!”

***

(Release ID: 2024861)

PKV/KPG/RR