Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஒடிசாவில் அங்குல் மாவட்டத்தில் பேருந்து விபத்து – பிரதமர் இரங்கல்


ஒடிசா மாநிலம் அங்குல் மாவட்டத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு மிகுந்த வருத்தம் அளிப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் அங்குல் மாவட்டத்தில் பேருந்து விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு மனதை நெருடுகிறது. எனது எண்ணங்களும் பிராத்தனைகளும் உயிர் இழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பத்துடன் உள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார்.