Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஒடிசாவின் அறுவடைத் திருவிழா, நுவாகாய் ஜுஹார் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து


ஒடிசாவின் அறுவடைத் திருவிழா, நுவாகாய் ஜுஹார் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் தனது டுவிட்டரில் “நுவாகாய் பண்டிகை நமது விவசாயிகளின் கடின உழைப்பைக் கொண்டாடுவது பற்றியது. அவர்களின் முயற்சியால் தான் நம் தேசத்திற்கு உணவு கிடைக்கிறது.

இந்த நன்நாள் அனைவருக்கும் செழிப்பையும் நல்ல ஆரோக்கியத்தையும் தரட்டும்.

நுவாகாய் ஜுஹார் வாழ்த்துக்கள்”,என்று தெரிவித்துள்ளார்.