Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேதகு அன்டோனியோ கோஸ்டாவுக்கு பிரதமர் வாழ்த்து


ஐரோப்பிய கவுன்சிலின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேதகு அன்டோனியோ கோஸ்டாவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;

ஐரோப்பிய கவுன்சிலின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எனது நண்பர் @antoniolscosta க்கு வாழ்த்துகள். இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய ராஜீய கூட்டாண்மையை மேலும் உயரங்களுக்கு கொண்டு செல்ல உங்களுடன் நெருக்கமாக பணியற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்.”

—— 

AD/DL