Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஐயா வைகுண்ட சுவாமிகளின் பிறந்தநாளில் அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்


ஐயா வைகுண்ட சுவாமிகளின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் ட்வீட் செய்ததாவது:

“ஸ்ரீ ஐயா வைகுண்ட ஸ்வாமிகளின் பிறந்தநாளில் அவருக்கு வணக்கங்கள். பிறருக்கு சேவை செய்வதற்கும் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நீதி நிறைந்த சமுதாயத்தை வளர்ப்பதற்கும் அவர் தன்னை அர்ப்பணித்தார். அவர் தாழ்த்தப்பட்டோரையும் மேம்படுத்துவதற்குப் பல முயற்சிகளை மேற்கொண்டார். அவரது எண்ணங்கள் தலைமுறை தலைமுறையாக மக்களை ஊக்குவிக்கும்.”

***

AP/CJL/DL