Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஐக்கிய நாடுகள் தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகளுக்கு பிரதமர் வாழ்த்து


ஐ.நா. தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகளுக்கு பிரதமர் திரு, நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“ஐ.நா. தினத்தை முன்னிட்டு வாழ்த்துகள். உலக அமைதியை ஊக்குவிக்கும் ஐ.நா. வின் செயலுக்கும் அதன் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்படும் பல்வேறு வகையான முயற்சிகளுக்கும் எமது வாழ்த்துகள்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.

***