Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஐஎன்ஏ வீரர் அஞ்சலை பொன்னுசாமியின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்


மலேசியாவை சேர்ந்த புகழ் பெற்ற இந்திய தேசிய ராணுவ வீரர் அஞ்சலை பொன்னுசாமியின் மறைவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தனது ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது, “இந்திய தேசிய ராணுவத்தின் மூத்த வீரரான மலேசியாவை சேர்ந்த அஞ்சலை பொன்னுசாமியின் மறைவால் வேதனை அடைகிறேன். இந்திய சுதந்திர போராட்டத்தில் அவரது வீரத்தையும், ஊக்கமளிக்கும் பங்களிப்பையும் நாம் எப்போதும் நினைவில் கொள்வோம். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கல்”

***************