பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை ஆராய்வதற்காக, அதிகாரமிக்க செயலாளர்கள் குழு ஒன்றை உருவாக்க ஒப்புதல் அளித்தது.
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து, விரிவான அறிக்கையை தரும் பொருட்டு இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.