Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

எல்லைப் பாதுகாப்புப் படையின் உதய தின பொன்விழாவை முன்னிட்டு அன்று எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு பிரதமர் மரியாதை வீரவணக்கம்.


எல்லைப் பாதுகாப்புப் படையின் உதய தின பொன்விழாவை முன்னிட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

“எல்லைப் பாதுகாப்புப் படையின் உதய தின பொன்விழாவை முன்னிட்டு அனைத்து எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன். மேலும், நம் நாடு பாதுகாப்பாக இருக்கு அவர்கள் செய்யும் சேவையையும் நினைவுகூர்கிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

***