எரிசக்தி துறையில் தன்னிறைவு பெற்று, நீடித்த வளர்ச்சியை மேலும் அதிகரிக்க இந்தியா உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.
எரிசக்தி நுகர்வில், உலகின் மூன்றாவது நாடாகவும், எண்ணெய் நுகர்வில் உலகில் மூன்றாவது நாடாகவும், எல்பிஜி நுகர்வில் உலகின் மூன்றாவது நாடாகவும், திரவ இயற்கை வாயு இறக்குமதியில் நான்காவது நாடாகவும், சுத்திகரிப்பில் நான்காவது நாடாகவும், வாகனச் சந்தையில் நான்காவது நாடகவும் இந்தியா மாறியுள்ளது என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளதற்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு:
“எரிசக்தியில் தன்னிறைவு பெற்று நீடித்த வளர்ச்சியை அதிகரிக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது”
***
SRI/PKV/SG/GK
India is committed to self-reliance in energy and furthering sustainable growth. https://t.co/Eq4qe7mzlT
— Narendra Modi (@narendramodi) March 15, 2023