எனது லைஃப் செயலி தொடங்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் 2 கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்றதற்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவின் ட்விட்டர் செய்தியை பகிர்ந்து பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
“ஊக்கமளிக்கும் போக்கு, கூட்டான உணர்வு நமது புவிக்கோளை சிறப்புடையதாக மாற்றும் என்பதற்கான அறிகுறி.”
***
Encouraging trend, indicating a collective spirit to make our planet better. https://t.co/e1tShdkvW2
— Narendra Modi (@narendramodi) June 6, 2023