Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

எகிப்தின் முக்கிய யோகா பயிற்றுநர்களான திருமதி ரீம் ஜபாக் மற்றும் திருமதி நாடா அடெல் ஆகியோர் பிரதமருடன் சந்திப்பு

எகிப்தின் முக்கிய யோகா பயிற்றுநர்களான திருமதி ரீம் ஜபாக் மற்றும் திருமதி நாடா அடெல் ஆகியோர் பிரதமருடன் சந்திப்பு

பிரதமர் திரு. நரேந்திர மோடியை 24 ஜூன் 2023 அன்று கெய்ரோவில் இரண்டு முக்கிய இளம் யோகா பயிற்றுநர்களான திருமதி ரீம் ஜபக் மற்றும் திருமதி நாடா அடெல் ஆகியோர் சந்தித்தனர்.

யோகாவின் மீதான அவர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய பிரதமர், இந்தியாவுக்கு வருகை தருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்து அவர்களை ஊக்குவித்தார். எகிப்தில் மக்களிடம் உள்ள யோகா மீதான மிகப் பெரிய ஆர்வத்தை அவர்கள் பிரதமரிடம் எடுத்துரைத்தனர்.

***

AD/PLM/DL