பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் சிங்கப்பூர் அரசு நிறுவனமான, சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனம் இடையே, ஊரக திட்டமிடல் மற்றும் நிர்வாகம் தொடர்பாக கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஏற்பளித்தது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், 24 நவம்பர் 2015ல் கையெழுத்திடப்பட்டது.
ஊரக வளர்ச்சி, நிர்வாகம் மற்றும் திறன் வளர்ச்சியில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒத்துழைப்பு புரிய இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும்.